முந்தய பக்கம்

ரோடு அட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று

6 Mar 2026, 3:17 pm
ரோடு அட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று
<p>ஈரோடு அட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 67 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.68.20 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஆட்சியர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram