முந்தய பக்கம்

பிரெஞ்சு ஓபன் : மோன்பில்ஸ் அதிர்ச்சி தோல்வி

26 May 2026, 10:43 pm
பிரெஞ்சு ஓபன் : மோன்பில்ஸ் அதிர்ச்சி தோல்வி
<p><strong>பிரெஞ்சு ஓபன் : மோன்பில்ஸ் அதிர்ச்சி தோல்வி</strong></p><p>களிமண் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 96ஆவது சீசன் ஞாயிறன்று தொடங்கியது. இந்நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசை யில் இல்லாத முன்னணி வீரரான பிரான்சின் மோன்பில்ஸ், தரவரிசை யில் இல்லாத மற்றொரு வீரரான பிரான்சின் கேஸ்டனை எதிர்கொண் டார். 3.22 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எதிர்ப்பாராத வகை யில் 6-2, 6-3, 3-6, 2-6, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்டன் அபார வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறி னார். ஸ்டைலிஷ் ஆட்டத்திற்கு பெயர் பெற்ற உள்ளூர் வீரரான மோன்பில்ஸ் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். வெக்கிச் அபாரம் செவ்வாயன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்ட த்தில் தரவரிசையில் இல்லாத முன் னணி வீராங்கனையான குரோஷியா வின் டோன்னா வெக்கிச், தரவரிசை யில் இல்லாத மற்றொரு வீராங்கனை யான அலிசியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளை யாடிய வெக்கிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே போல நவர்ரோ (அமெரி க்கா), முச்சோவா (செக்குடியரசு), ஜோவிச் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram