முந்தய பக்கம்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் பிறந்த நாளை

28 Dec 2025, 5:05 pm
சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் பிறந்த நாளை
<p>சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிறன்று &nbsp;ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் உள்ள மாவீரர் பொல் லான் அரங்கத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் &nbsp;துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து &nbsp;மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாநிலங் களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு &nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram