உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
11 Jul 2026, 10:48 pm
<p>உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதனை நேரலையாக பார்ப்பதற்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மிக அதிகமான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதனால் பலரும் பார்க்க இயலாத நிலையில், உலககோப்பை கால் பந்து போட்டியை ரசிகர்கள் கண்டு ரசிக்க வேண்டும் என்கிற உந்து தலில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டு உபகுழு சார்பில், கோவை நவஇந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர். அரங்கில் பிரம்மாண்ட திரையில் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றனர். இறுதிப்போட்டி வரை இலவசமாக ஒளிபரப்ப உள்ள இந்த போட்டியை ஏரளாமானோர் கண்டு களித்து வருகின்றனர்.</p>
