தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பேரவை தீர்மானம்

2 hours before
சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பேரவை தீர்மானம்

சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பேரவை தீர்மானம்

கள்ளக்குறிச்சி,ஆக. 20–சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளு வண்டி வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட சாலையோர சிறு வியா பாரிகள் சங்க மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட சாலையோர சிறுவியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பேரவைகூட்டம் உளுந்தூர்பேட்டை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பி.கருப்பையன் சிறப்பு ரையாற்றினர்.

நிகழ்ச்சியில் சிஐடியு ஒருங்கிணைப்பு குழு எம்.செந்தில்,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி மாவட்ட செயலாளர் ஏ.வீரசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் எம்.ஆறுமுகம், சிபிஎம் நகரச் செயலாளர் பீ.ஸ்டாலின்,ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

தீர்மானங்கள்சாலையோர வியா பாரிகள் அனைவருக்கும் பிரதான் மந்திரி ஸ்வநிதிதிட்டத்தின் மூலம் வழங்கப் படும் கடன் தொகையை தாமதமில்லாமல் வழங்க வேண்டும்.

சாலையோர வியாபாரி களுக்கு இலவச தள்ளுவண்டி வழங்க வேண்டும் என்பன உட்பட ஏராள மான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

பேரவையில் 25 பேர் கொண்ட மாவட்ட கமிட்டி யின் தலைவராக எம்.சுரேஷ், செயலாளராக எம். ராஜேந்திரன், பொருளாளராக தண்டபாணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.