முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலையில்லா கைப்பேசி

10 Nov 2025, 5:08 pm
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலையில்லா கைப்பேசி
<p><strong>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலையில்லா கைப்பேசி</strong></p> <p>திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற மற்றும் காதுகேளாத கல்லூரியில் பயிலும் 15 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.2,17,350 மதிப்பிலான விலையில்லா கைபேசிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார். மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram