முந்தய பக்கம்

விலையில்லா மடிக்கணினி திட்டம்: முதல்வர் துவக்கி வைக்கிறார்!

6 Dec 2025, 2:48 pm
விலையில்லா மடிக்கணினி திட்டம்: முதல்வர் துவக்கி வைக்கிறார்!
<p><strong>விலையில்லா மடிக்கணினி திட்டம்: முதல்வர் துவக்கி வைக்கிறார்!</strong></p> <p>சென்னை, டிச. 6 - தமிழக மாணவர்கள் 20 லட்சம் &nbsp;பேருக்கு விலையில்லா மடிக்கணினி கள் வழங்கப்படும் என்றும், முதற் கட்டமாக 2025-26ஆம் ஆண்டு 10 லட் &nbsp;சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கள் வழங்கப்படும் என்றும் அரசு அறி வித்துள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு, மடிக்கணினி கொள்முத லுக்கு பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை நந்தம் &nbsp;பாக்கம் வர்த்தக மையத்தில் டிசம்பர் &nbsp;19 அன்று நடைபெறும் நிகழ்வில், கல்லூரி மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினி வழங்கும் திட் &nbsp;டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் &nbsp;தொடக்கி வைக்கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram