முந்தய பக்கம்

அவிநாசியில் 198 மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்

9 Dec 2025, 4:25 pm
அவிநாசியில் 198 மாணவிகளுக்கு  விலை இல்லா மிதிவண்டிகள்
<p><strong>அவிநாசியில் 198 மாணவிகளுக்கு &nbsp;விலை இல்லா மிதிவண்டிகள்</strong></p> <p>அவிநாசி, டிச.9 - அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண விகளுக்கு செவ்வாயன்று தமிழக அரசின் விலை இல்லா &nbsp;மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. அவிநாசி நகர மன்ற தலைவர் &nbsp;தனலட்சுமி பொன்னுச்சாமி 198 மாணவிகளுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் தலைமை யாசிரியர் புனிதவள்ளி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திராவிட வசந்த், நகராட்சி கவுன்சிலர் கார்த்திகே யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram