முந்தய பக்கம்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

22 Nov 2025, 4:26 pm
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
<p>திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மூலம் இன்று விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. &nbsp;இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் &nbsp;திரு.ஏ.ஜே.மணிக்கண்ணன், ஒன்றிய குழு பெருந்தலைவர் இ.சாந்தி இளங்கோவன் மற்றும் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், மற்றும் உறுப்பினர்கள் &nbsp;ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram