முந்தய பக்கம்

விலையில்லா மிதிவண்டி வழங்கல்

6 Dec 2025, 6:20 pm
     விலையில்லா மிதிவண்டி வழங்கல்
<p><strong>விலையில்லா மிதிவண்டி வழங்கல்</strong></p> <p>திருத்துறைப்பூண்டி, டிச.6 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் &nbsp;பள்ளி மற்றும் &nbsp;அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப் பட்டது. நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற &nbsp;உறுப்பினர் பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி &nbsp;சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து, நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகர் மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர், தமிழக அரசால் வழங்கப்பட்ட விலை யில்லா மிதிவண்டியை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram