முந்தய பக்கம்

இலவச கண் பரிசோதனை முகாம்

1 Feb 2026, 3:51 pm
இலவச கண் பரிசோதனை முகாம்
<p><strong>இலவச கண் பரிசோதனை முகாம்</strong></p> <p>திருப்பூர், பிப்.1- ஊத்துக்குளி அருகே ஞாயிறன்று நடைபெற்ற இல வச கண் பரிசோதனை முகாமில் பலர் கலந்து கொண்டு, &nbsp;பயனடைந்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், எம். தொட்டியபாளையத்தில் அவிநாசி கிளை நல்ல சமாரி யன் சங்கம், திருப்பூர் ஐ பவுண்டேஷன் மற்றும் எம். &nbsp;தொட்டியபாளையம் திருச்சபை சார்பில், இலவச &nbsp;கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் ஞாயி றன்று எம்.தொட்டியபாளையத்தில் நடைபெற்றது. எம். தொட்டியபாளையம் பகத்சிங் திடலில் நடைபெற்ற இந்த &nbsp;முகாமை அவிநாசி கிளை நல்ல சமாரியன் சங்க தலை வர் திலகவதி தொடங்கி வைத்தார். முகாமை சங்கத் தின் மண்டல உறுப்பினர்கள் ஒருங்கிணைத்தனர். இம் முகாமில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் &nbsp;சுமார் 200 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாக்குழு உறுப்பி னர் க.பிரகாஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் &nbsp;கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram