முந்தய பக்கம்

மைக்ரோசாப்ட்டை விட்டு வெளியேறியது பிரான்ஸ்

12 Apr 2026, 5:30 am
மைக்ரோசாப்ட்டை விட்டு வெளியேறியது பிரான்ஸ்
<p><strong>மைக்ரோசாப்ட்டை விட்டு வெளியேறியது பிரான்ஸ்</strong></p><p>பிரான்ஸ் அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் (Windows) இயக்குதளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஓபன் சோர்ஸ் (Open-source) இயக்குதளமான லினக்ஸ்க்கு (Linux) மாறப்போவதாக அறிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் முக்கியத் தரவுகள் வெளிநாட்டு (அமெரிக்க) நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைத் தவிர்க்கவும், டிஜிட்டல் இறையாண்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram