முந்தய பக்கம்

பிரான்சில் அதிர்ச்சி சட்டம்‘கொலை செய்ய லைசென்ஸ்’ மசோதாவிற்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்!

27 Sept 2026, 9:38 pm
பிரான்சில் அதிர்ச்சி சட்டம்‘கொலை செய்ய லைசென்ஸ்’ மசோதாவிற்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்!
<p><strong>பிரான்சில் அதிர்ச்சி சட்டம்‘கொலை செய்ய லைசென்ஸ்’ மசோதாவிற்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்!</strong></p><p>செப்டம்பர் 19-20 தேதிகளில் பிரான்ஸ் முழுவதும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குச் சாதகமான புதிய சட்டத்தை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் மற்றும் மனித உரிமைச் சங்கங்கள் 100-க்கும் மேற்பட்ட கண்டனப் பேரணிகளில் கலந்து கொண்டனர். போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை இப்புதிய சட்டம் பாதுகாப்பிற்காக எனச் சட்டப்பூர்வமாக்குகிறது. பாதிக்கப்பட்டவர்கள்தான் அது சட்டவிரோதமானது என நிரூபிக்க வேண்டும் என்ற இச்சட்டத்திற்கு எதிராக 7 லட்சத்து 30 ஆயிரம் கையெழுத்துகள் பெறப்பட்டன. தீவிர வலதுசாரி எம்பிக்கள் உள்பட 313 எம்பிக்கள் ஆதரவளித்த நிலையில், இது செனட்டில் நிறைவேறும் என்று தெரிகிறது. இதுவும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று இடதுசாரிகள் உள்ளிட்ட மக்கள் இயக்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram