சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை
30 Jan 2026, 5:56 pm
<p>சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான மாதவனை காரைக்குடியில் அவரது வீட்டில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்தித்து, உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புசாமி,தாலுகா செயலாளர் அழகர்சாமி, உள்ளிட்டோர் உடனிருந்தனர். </p>
