முந்தய பக்கம்

ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

9 Apr 2026, 5:30 am
ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றியது தேர்தல் ஆணையம். தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையமானது, அண்மையில் தமிழ்நாடு காவல்துறை தலைவரை மாற்றி யது.

இதுதொடர்பான விவா தங்கள் அங்கங்குள்ள உள்ளா கவே தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை யும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. மேலும், புதிய தலைமைச் செயலாளராக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா நியமிக்கப் பட்டுள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப் பட்டனர். அதைத்தொடர்ந்து வந்த செய்திகளின்படி ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, அந்தப் பதவியிலிருந்து மாற்றப் பட்டு, அவரது இடத்திற்கு சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram