மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே. நகர் முன்னாள்
9 Mar 2026, 4:24 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே. நகர் முன்னாள் பகுதிக் குழு உறுப்பினர் டி.கதிரவன் தாயார் டி.சங்கோதி (80) ஞாயிறன்று (மார்ச் 9) காலை காலமானார். அவரது உடலுக்கு மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், ஆர்.விஜயகுமார், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகிகள் சரவணன், ஜெயன், ஷாஜகான், திருமுருகன், கார்த்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.விஜய் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p>
