முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

28 Dec 2025, 5:05 pm
சென்னை விரைவு செய்திகள்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

சேலம்,டிச.28- தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னி லையில் தவெகவில் இணை ந்தார்.

ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி வருகிறார்  புதுச்சேரி,டிச,28- குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ் ணன், திங்கட்கிழமை புதுச்சேரி வருகிறார். டிசம்பர் 29ஆம் தேதி, புதுச்சேரியில் ஒரு பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், மகாகவி பாரதியாரின் சிலையைத் திறந்து வைக்கிறார். மேலும் புதுச்சேரியில் நவீன நகரங்கள் திட்டத்தின் கீழ் வீட்டுவசதித் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்க வுள்ளார். புதுச்சேரி பல் கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார். அதே நாளில், குடியரசுத் துணைத் தலைவர் கேரளாவுக்குச் சென்று திருவனந்தபுரம் விழா 2025ல் கலந்து கொள்ளவுள்ளார்.ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 4.0-ன் நிறைவு விழாவில் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram