முந்தய பக்கம்

மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வாக்குறுதி

9 Apr 2026, 5:30 am
மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வாக்குறுதி
<p><strong>மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வாக்குறுதி</strong></p><p>செந்தில் பாலாஜி நம்பிக்கை. கோவை, ஏப். 8- கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.</p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கிணத்துக்கடவு ச.ரி. கார்த்திகேயன், பொள்ளாச்சி நித்தியானந்தம், வால்பாறை ஆறுமுகசாமி ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram