முந்தய பக்கம்

வழி தவறி வந்த புள்ளிமானை மீட்ட வனத்துறையினர்

5 Dec 2025, 4:21 pm
வழி தவறி வந்த புள்ளிமானை மீட்ட வனத்துறையினர்

வழி தவறி வந்த புள்ளிமானை மீட்ட வனத்துறையினர்

திருவள்ளூர், டிச.5 திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் டிட்வா புயலால் பலத்த மழை பெய்ததில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளம் அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று ஜமிலாபாத் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்தது. வீட்டு உரிமையாளர்கள் முன்னாள் கவுன்சிலர் பி.எஸ்.ஜமாலுக்கு தெரியப்படுத்த, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நரசிம்மன் தலைமையிலான வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு மீண்டும் வனப்பகுதியில் விட்டனர். இந்த நிகழ்வின்போது சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குநர் ஹாஜா மொய்தின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram