மயிலை மீட்ட வனத்துறையினர்
11 Mar 2026, 4:32 pm
<p><strong>மயிலை மீட்ட வனத்துறையினர் </strong></p>
<p>கிருஷ்ணகிரி, மார்ச் 11 சூளகிரி அருகே வனப்பகுதியில் மயில் ஒன்று காயமடைந்து பறக்க இயலாமல் தரையில் கிடந்துள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் மயிலை மீட்டு காயத்திற்கு மருத்துவம் பார்த்துப் பாதுகாத்து வருகின்றனர். காயம் ஆறியதும் வனப்பகுதியில் விட்டுவி</p>
