முந்தய பக்கம்

திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான வனமும் வாழ்வும் பயிற்சி நிறைவு

18 Feb 2026, 3:04 pm
திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான வனமும் வாழ்வும் பயிற்சி நிறைவு
<p><strong>திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான வனமும் வாழ்வும் பயிற்சி நிறைவு</strong></p> <p>திருப்பூர், பிப்.18- வனமும் வாழ்வும் பள்ளி மாணவர்க ளுக்கான பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளை யம் லிட்டில் பிளவர் கான்வெண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வனத் துறை சார்பில் வனமும் வாழ்வும் பள்ளி &nbsp;மாணவர்களுக்கான பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்தப் பட்டறையின் மூலம் &nbsp;25 பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் என &nbsp;மொத்தம் 500 மாணவர்கள் தேர்வு செய் யப்பட்டு, அவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் பயிற்சி அளிக்கப் பட்டது. இத்திட்டத்தின் நிறைவு நிகழ்வு &nbsp;புதனன்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் &nbsp;நாரணவரே தலைமையில் நடைபெற் றது. இதில், மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சிறந்த மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள், பயிற்சியில் பங்குபெற்ற ஆசி ரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான் றிதழ் மற்றும் &nbsp;பயிற்சி நிறைவுச் சான் றிதழ் வழங்கப்பட்டன. &nbsp;இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலு வலர் ராஜேஸ், உதவி திட்ட அலுவ லர் (ஒருங்கிணைந்த பள்ளி கல்வி) அண்ணாதுரை, திருப்பூர் வனசரக அலு வலர் &nbsp;நித்யா மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram