மருத்துவ சிகிச்சை பெற தமிழகம் வரும் வெளிநாட்டினர்
31 Jan 2026, 3:56 pm
<p><strong>மருத்துவ சிகிச்சை பெற தமிழகம் வரும் வெளிநாட்டினர்</strong></p>
<p>சென்னை: வெளிநாடு களில் இருந்து மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்து உள்ளார். இந்தியாவுக்கு மருத்துவம் பார்க்க வரும் வெளிநாட்டவர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட் டுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார். நோயாளர் களுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவதற்காக தமிழ் நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை விருது வழங்கியுள்ள தாகவும் அவர் பெருமை யுடன் தெரிவித்தார்.</p>
