உடுமலை, திருமூர்த்திமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு
7 Dec 2025, 3:52 pm
<p>உடுமலை, திருமூர்த்திமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், மழைப்பொழிவு குறைந்தால், ஞாயிறன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.</p>
