முந்தய பக்கம்

இன்று கால்பந்து இறுதிப் போட்டி: கோப்பை யாருக்கு?

18 Jul 2026, 9:52 pm
இன்று கால்பந்து இறுதிப் போட்டி: கோப்பை யாருக்கு?
<p><strong>இன்று கால்பந்து இறுதிப் போட்டி: கோப்பை யாருக்கு?</strong></p><p>23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து இறு திப் போட்டி, அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் ஞாயி றன்று நள்ளிரவு 12:30 மணிக்கு (ஜூலை 20 - அதிகாலை) நடைபெறுகிறது. உலகின் புகழ்பெற்ற அணியும், நடப்பு சாம்பி யனுமான அர்ஜெண்டினா வும், ஐரோப்பிய சாம்பிய னும், நடப்புத் தொடரில் துடிப் பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வரும் அணியுமான ஸ்பெயினும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அர்ஜெண்டினா நான்கா வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும். அத்துடன், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று, இத்தாலி, பிரேசில் ஆகிய நாடுகளோடு சாத னையைப் பகிர்ந்து கொள் ளும். ஸ்பெயின் வெற்றிபெற் றால், இது அந்த அணிபெறும் இரண்டாவது உலகக் கோப்பையாக அமையும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram