கட்டுமான சங்கத்தினர் அன்னதானம்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>கட்டுமான சங்கத்தினர் அன்னதானம்</strong></p>
<p>கட்டுமான சங்கத்தினர் அன்னதானம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இரண்டாமாண்டு அன்னதானவிழா நடைபெற்றது. கட்டுமான சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன் துவக்கிவைத்து உரையாற்றினர். இந்நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பினர் புஷ்பம், சிபிஎம் ஒன்றியசெயலாளர் பொன். குழந்தைவேல், தாலுகாக்குழு உறுப்பினர்கள் , கட்டுமான சங்க நிர்வாகிகள் ,கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
