தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து
16 Mar 2026, 4:46 pm
<p>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்உத்தரவுப்படி பறக்கும் படைகள் வாகனங்களில் சட்டவிரோதமான பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு சொல்லப்படுகிறதா என்பதை எஃப் எஸ் டி ப டீம் பார்வதி புரம்பகுதியில் சோதனையில் ஈடுபடுவதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா பார்வையிட்டார்.</p>
