முந்தய பக்கம்

பறக்கும் படையினரால் ரூ.8.13 லட்சம் பறிமுதல்

2 Apr 2026, 5:30 am
பறக்கும் படையினரால் ரூ.8.13 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினரால் ரூ.8.13 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில், ஏப்.1- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 மணி நேர சுழற்சி அடிப்படையில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு படைகள் சோதனை நடத்தி வருகின்றன.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், தேர்தல் நடத்த விதிமுறைகளில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படையினர் செயல்பட்டு வருகிறது.

மேற்படி பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படை குழுவினர்களால் மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.8,13,440- ஐ தேர்தல் நடத்தை விதிமுறைகளின் மீறிய வகையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram