மீன்பிடி தடைகால நிதி...
28 Nov 2025, 2:28 pm
<p><strong>மீன்பிடி தடைகால நிதி...</strong></p>
<p>புதுச்சேரி மீனவர்களுக்கு மீன் பிடி தடைக்கால நிவாரணம் நிதியாக ரூ.12கோடியை முதல்வர் ரங்கசாமி வெள்ளிக்கிழமை வணிகவரித்துறை வளாகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் பங்கேற்றனர்.</p>
