முந்தய பக்கம்

ஈரோடு மாநகராட்சி அலுவலர்களுக்கான முதலாம் ஆண்டு

7 Feb 2026, 5:37 pm
ஈரோடு மாநகராட்சி அலுவலர்களுக்கான முதலாம் ஆண்டு
<p>ஈரோடு மாநகராட்சி அலுவலர்களுக்கான முதலாம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சனியன்று, வஉசி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தொடங்கி வைத்தார். இதில் தூய்மைப் பணியாளர்கள் முதல் ஆணையர் வரை பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram