முந்தய பக்கம்

மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை

3 Mar 2026, 3:38 pm
மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை
<p>மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை &nbsp;அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கக்கோரி &nbsp;4 ஆவது நாளாக செவ்வாயன்று மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் &nbsp;முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram