முந்தய பக்கம்

ஆந்திர பேருந்தில் தீ விபத்து ஓட்டுநரின் சாதுரியத்தால் அசம்பாவிதம்

7 Jan 2026, 3:23 pm
ஆந்திர பேருந்தில் தீ விபத்து ஓட்டுநரின் சாதுரியத்தால் அசம்பாவிதம்
<p><strong>ஆந்திர பேருந்தில் தீ விபத்து ஓட்டுநரின் சாதுரியத்தால் அசம்பாவிதம்</strong></p> <p>தவிர்ப்பு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதா வரி மாவட்டத்தில் கமன்பாலம் சுங்கச்சாவடி அருகே புதனன்று &nbsp;அதிகாலை விசாகப்பட்டினம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென &nbsp;தீப்பற்றியது. அதிகாலை 2 மணியளவில் பேருந்து &nbsp;சுங்கச்சாவடியை நெருங்கியபோது டைனமோவில் தொழில்நுட்பக் கோளாறு &nbsp;ஏற்பட்டு பேருந்து நின்றுள்ளது. ஓட்டுநர் இஞ்சினைப் பரிசோதித்தபோது தீப் பொறிகள் கிளம்பியிருக்கின்றன. இதை யடுத்து &nbsp;அவர் உடனடியாக பேருந்தில் &nbsp;இருந்தவர்களை எழுப்பி எச்சரித்து, &nbsp;வெறும் 10 நிமிடங்களுக்குள் பயணி களையும் அவர்களது உடைமைகளை யும் வெளியேற்றியுள்ளார். &nbsp; மேலும் ஓட்டுநரின் சாதுரியத்தால் &nbsp;பேருந்து முழுவதுமாக தீ பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தச் சம்ப வத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற் &nbsp;படவில்லை, உயிரிழப்பு நிகழாமல் &nbsp;தவிர்க்கப்பட்டது என தெரிவிக்கப்பட் டுள்ளது. &nbsp;சி</p>
Share
FacebookXWhatsAppTelegram