முந்தய பக்கம்

302 பயனாளிகளுக்கு கனவு இல்ல ஆணையை நிதியமைச்சர் வழங்கினார்

3 Mar 2026, 3:38 pm
302 பயனாளிகளுக்கு கனவு இல்ல  ஆணையை நிதியமைச்சர் வழங்கினார்
<p><strong>302 பயனாளிகளுக்கு கனவு இல்ல&nbsp;ஆணையை நிதியமைச்சர் வழங்கினார்</strong></p> <p>காரியாபட்டி, மார்ச் 3- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக் &nbsp;குடி ஊராட்சி ஒன்றியங்க ளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆட்சியர் சுக புத்ரா தலைமை வகித்தார். இந்நிகழ்வில், கலைஞ ரின் கனவு இல்லம் திட்டம் &nbsp;கீழ் ரூ.10.56 கோடி மதிப்பில் &nbsp;302 பயனாளிகளுக்கு வீடு கள் கட்டுவதற்கான பணி ஆணைகளை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) கேசவதாசன், வட்டார வள ர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram