முந்தய பக்கம்

நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

25 Mar 2026, 5:29 pm
நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
<p><strong>நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!</strong></p> <p>புதுதில்லி, மார்ச் 25 - 2026ஆம் ஆண்டுக்கான ரூ.54லட்சம் கோடிக்கான நிதி மசோதா 32 திருத்தங் களுடன் நாடாளுமன்ற மக்க ளவையில் புதனன்று நிறை வேற்றப்பட்டது. அடுத்த தாக &nbsp;இந்த மசோதா மாநி லங்களவை பரிசீலனைக் காக அனுப்பப்படும். மாநி லங்களவை ஒப்புதல் அளித்த பிறகு, 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை செயல்முறை நிறைவடையும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram