முந்தய பக்கம்

பென்சன் உயர்வை மறுக்கும் நிதி சட்டம் 2025 ரத்து

14 Nov 2025, 1:26 pm
பென்சன் உயர்வை மறுக்கும் நிதி சட்டம் 2025 ரத்து
<p>பென்சன் உயர்வை மறுக்கும் நிதி சட்டம் 2025 ரத்து செய்ய வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனி யன் சார்பில் சேலம் ஜங்ஷன் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோட்டத் தலைவர் சி.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகி கள் எஸ்.திருப்பதி, சிஐடியு மாவட்ட நிர்வாகி ஆர்.உதய குமார், என்சிசிபிஏ கன்வீனர் கே.ஆர்.கணேசன், கோட்ட பொருளாளர் கே.குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram