இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!
9 Apr 2026, 5:30 am

இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் இதில் இடம்பெறும்.

வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதல் முடிவடைந்த நிலையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் இன்று ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.