திருபுவனை தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம்
8 Apr 2026, 5:30 am
<p><strong>திருபுவனை தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம்</strong></p><p>புதுச்சேரி, ஏப். 7- திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.</p><p>தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று வேட்பாளர்கள் வாக்கு கேட்டனர். தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.</p>
