முந்தய பக்கம்

உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள்

21 Nov 2025, 5:11 pm
உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள்
<p>உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வலியுறுத்தி, நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram