பீல்ட் மார்ஷல் சாம் மானெக் ஷாவின் 18 ஆவது நினைவு தினம் சனியன்று அனுசரிக்கப்பட்டது.
28 Jun 2026, 2:19 am
<p>பீல்ட் மார்ஷல் சாம் மானெக் ஷாவின் 18 ஆவது நினைவு தினம் சனியன்று அனுசரிக்கப்பட்டது. உதகையிலுள்ள பார்ஸி இன மக்களின் கல்லறை தோட்டத்திலுள்ள அவரது நினைவிடத்தில், முப்படைகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
