முந்தய பக்கம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சிவகங்கையில் சாலை மறியல்

10 Feb 2026, 4:50 pm
வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சிவகங்கையில் சாலை மறியல்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மறியல் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று (பிப். 10) நடைபெற்ற இதில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் செவ்வாயன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைப் போலீசார் கைது செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram