முந்தய பக்கம்

சங்கத்தின் தலைவர்களை பழி வாங்கும் பெடரல் வங்கி

13 Nov 2025, 3:30 pm
சங்கத்தின் தலைவர்களை பழி வாங்கும் பெடரல் வங்கி
<p>சங்கத்தின் தலைவர்களை பழி வாங்கும் பெடரல் வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தினர் ஈரோடு பெடரல் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் சங்க துணைத்தலைவர் பாக்கிய குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆர்.நரசிம்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram