முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

9 Feb 2026, 3:02 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

பிப்ரவரி 12  வேலைநிறுத்தம்: மதிமுக ஆதரவு

சென்னை, பிப். 9 - நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் நல னை முன் நிறுத்தி பிப்ரவரி 12 அன்று நாடு முழுவதும் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் நடை பெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு,  தமிழ் நாட்டில் இடதுசாரிக் கட்சி கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், மதிமுக-வும் தமது ஆத ரவை அறிவித்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், பொது வேலைநிறுத்தம் முழு மையாக வெற்றிபெற மதிமுக ஆதரவு அளிக்கிறது என்றும் தமிழக மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரத்தான   குரூப் 2, 2ஏ  தேர்வுத் தேதி  அறிவிப்பு

சென்னை, பிப். 9 - குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஞாயிறன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரத்தான  குரூப் 2, 2ஏ தேர்வு, மார்ச்  15 அன்று காலையில் நடை பெற உள்ளதாக டிஎன்பி எஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தமிழ் தகுதித் தேர்வு மார்ச் 15 அன்று பிற்பகலில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி  அறிவித்துள்ளது. இதற் கான ஹால் டிக்கெட் பிப்ர வரி 28-ஆம் தேதிக்குள் ஆன் லைனில் பதிவேற்றம் செய் யப்படும் என்றும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram