முந்தய பக்கம்

பயிர்க்கடன் தள்ளுபடி, உர விலை குறைப்பு கோரி வாசுதேவநல்லூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

30 Jun 2026, 8:54 pm
பயிர்க்கடன் தள்ளுபடி, உர விலை குறைப்பு கோரி வாசுதேவநல்லூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பயிர்க்கடன் தள்ளுபடி, உர விலை குறைப்பு கோரி வாசுதேவநல்லூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, ஜூன் 30- விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்யவும், உர விலை யை அநியாயமாக உயர்த்தி யதை கண்டித்தும், கொளு ஞ்சி விதை மானிய விலை யில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வாசுதேவநல்லூர் பகுதி யைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத் திறகு. ராப்பைக்குளம் விவ சாயிகள் சங்கத்தின் ராஜ பாண்டியன் தலைமை வகித்தார். ராப்பைக்குளம் விவசாயிகள் சங்கத்தின் ப.சுப்பையா, சமூக ஆர்வ லர் செய்யது, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் இரா.நட ராஜன், சிவகிரி விவசாயிகள் சங்கத்தின் நட்சாடலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அசோக்ராஜ் நிறைவுரை யாற்றினார். அம்ஜத் கான் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram