தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 10:14 pm
பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, ஜூலை 20 - தமிழக வெற்றி கழகத் தின் தேர்தல் வாக்கு றுதிப்படி, அனைத்து விவ சாயிகளின் பயிர் கடன்க ளையும் முழுமையாக தள் ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் ஆர்ப்பா ட்டம் நடத்தியது. சங்கரன்கோவிலில் விவ சாய சங்க தாலுகா தலை வர் வெள்ளத்துரை தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பா ட்டத்தில் திருவேங்கடம் சிபிஎம் தாலுகா செயலாளர் கருப்பசாமி, வி.ச (சிபிஐ) மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் உச்சிமாகாளி நிறைவு ரையாற்றினார். சிபிஎம் சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, வேணுகோபால், ராமசாமி, வேலுச்சாமி, சிபிஐ நிர்வாகிகள் பழனி முருகன், கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ரெட்டியார்பட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலங் களம் தாலுகா ரெட்டியார் பட்டியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் எஸ். ராமசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் பாலு, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் மாடசாமி, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சமுத்தி ரபாண்டி, வழக்கறிஞர் வைத்திலிங்கம், விவசாய உற்பத்தியாளர் சங்கம் முத்துக்கனி, விவசாய சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் மாணிக்கம், மாவட்ட பொருளாளர் பிரபு, சிபிஎம் நிர்வாகி பொற்செழி யன் ஆகியோர் உரை யாற்றினர். அருண்குமார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.