முந்தய பக்கம்

விவசாய விளை பொருட்களுக்கு சி2 + 50 சதவீத அடிப்படையில்

2 Jun 2026, 10:55 pm
விவசாய விளை பொருட்களுக்கு சி2 + 50 சதவீத அடிப்படையில்
<p>விவசாய விளை பொருட்களுக்கு சி2 + 50 சதவீத அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். உர விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் செவ்வாயன்று நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மல்லூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram