முந்தய பக்கம்

உர விலையை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய மோடி

28 May 2026, 11:10 pm
உர விலையை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய மோடி
<p>உர விலையை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய மோடி அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கங்களின் சார்பில், சேலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.அன்பழகன், செயலாளர் ஏ.ராமமூர்த்தி, துணைத்தலைவர்கள் பி.தங்கவேலு, ராஜேந்திரன், ராமசாமி, பொருளாளர் வெங்கடாச்சலம், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் அரியாக்கவுண்டர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் இந்திரஜித், மாவட்டச் செயலாளர் என்.கே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram