முந்தய பக்கம்

​​​​​​​எரிபொருட்களின் விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்தும், பயிர்க்கடன் முழுவதையும்

yesterday
​​​​​​​எரிபொருட்களின் விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்தும், பயிர்க்கடன் முழுவதையும்
<p>​​​​​​​எரிபொருட்களின் விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்தும், பயிர்க்கடன் முழுவதையும்அரசை கண்டித்தும், பயிர்க்கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், சித்தாளந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், துணைத்தலைவர்கள் ஆர்.வேலாயுதம், கே.பூபதி, ஒன்றிய நிர்வாகிகள் ஏ.ஆர்.முத்துசாமி, கு.பூபதி, ஆர்.குப்புசாமி, செம்மலர் சண்முகம், ஜே.கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.தங்கரத்தினம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram