முந்தய பக்கம்

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

21 Jul 2026, 9:43 pm
பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>மதுரை, ஜூலை 21- தமிழக அரசு தேர்தல் வாக்கு றுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் கோடாங்கிப்பட்டி கூட்டுறவு சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் எம்.சேதுராஜன் தலை மை வகித்தார். மாவட்டச் செயலா ளர் எஸ்.பி.இளங்கோவன் கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி கே.முரு கேசன், ஒன்றியச் செயலாளர் ஏ. ராசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.தவமணி, ஒன்றியக் குழு உறுப்பினர் என்.கண்ணன், விவ சாயிகள் சங்க நிர்வாகி ஆர்.தங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன் றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram