முந்தய பக்கம்

உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

28 May 2026, 12:03 am
உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>உர விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளின் உர விலை உயர்வை கண்டித்தும் விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்கம் மாநில செயலாளர் டி. ரவீந்திரன், மாவட்ட செயலாளர் என்.சாரங்கன், மாநில துணைச் செயலாளர் கே.நேரு, மாவட்டத் தலைவர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram