முந்தய பக்கம்

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து

23 Jul 2026, 11:42 pm
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து
<p>​​​​​​​இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் புதனன்று திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரயிலடியில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், தவிச மாவட்டச் செயலாளர் சின்னசாமி, சிபிஐ தாலுகா செயலாளர் சரவணன், சிபிஎம் தாலுகா செயலாளர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram