முந்தய பக்கம்

நத்தத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

5 Nov 2026, 10:37 pm
நத்தத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>நத்தத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நத்தம், நவ.5-திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பேருந்து நிலைய ரவுண்டானா முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சின்னக்கருப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பெருமாள், ஒன்றிய தலைவர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பொன்.குழந்தைவேல், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வல்லான், சிவா, ஜோதிபாசு உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram